புலன் விசாரணை (திரைப்படம்)
தோற்றம்
| புலன் விசாரணை | |
|---|---|
புலன் விசாரணை | |
| இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
| தயாரிப்பு | ஆர். சுந்தர் ராஜ் எஸ். ரவீந்திரன் |
| கதை | ஆர். கே. செல்வமணி லிக்வத் அலி கான் (வசனம்) |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
| படத்தொகுப்பு | ஜி. ஜெயசந்திரன் |
| கலையகம் | ஐ.வி. சினி புரொடக்சன் |
| விநியோகம் | ஐ.வி. சினி புரொடக்சன் |
| வெளியீடு | 14 ஜனவரி 1990 |
| ஓட்டம் | 150 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புலன் விசாரனை (Pulan Visaranai) என்ற தமிழ்த் திரைப்படம் 1990-ல் வெளிவந்தது. இப்படத்தினை ஆர். கே. செல்வமணி இயக்கினார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ரூபினி, ஆனந்த்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - "ஹனஸ்ட்" ராஜ்
- ரூபினி
- மா. நா. நம்பியார் - டி.ஜி.பி
- ராதாரவி - ஆர் ஆர்
- ஆனந்த் ராஜ் - தர்மா
- சரத்குமார் - சங்கர்
- செந்தில்
- பேபி சொர்ணா - நிம்மி
- வைஷ்ணவி
- எஸ். என். வசந்த்
- லலிதா குமாரி
- கமலா கமேஷ்
- குயிலி