ராஜஸ்தான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜஸ்தான்
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புநம்பிராஜன் யாதவ்
திரைக்கதைஆர். கே. செல்வமணி
இசைஇளையராஜா
நடிப்புசரத்குமார்
விஜயசாந்தி
ஒளிப்பதிவுசரோஜ்பாதி
படத்தொகுப்புவி. உதயசங்கர்
கலையகம்கணேஷ் பிலிம்ஸ்
வெளியீடு1 மே 1999
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜஸ்தான் 1999இல் ஆர்.கே.செல்வமணி இயக்கிய தமிழ் மொழி திரைப்படமாகும். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் விஜயசாந்தி நடித்தனர், தலைவாசல் விஜய் , மணிவண்ணன், வடிவேலு மற்றும் தேவன் துணை வேடங்களில் நடித்தனர்.[1] இந்த படம் பின்னர் அதே பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, சில காட்சிகள் உள்ளூர் நடிகர்களுடன் மீண்டும் படமாக்கப்பட்டது.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajasthan Crew". Oneindia.in. 31 ஜூலை 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.geocities.ws/bbreviews/rajasthan_review.html