கண்மணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்மணி
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புடி. எஸ். சேதுராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
ஜெய்சங்கர்
மோகினி
மன்சூர் அலிகான்
தியாகு
லட்சுமி
சுஜாதா
ஒளிப்பதிவுரவியாதவ்
படத்தொகுப்புவி. உதயசங்கர்
வெளியீடுசூலை 31, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்மணி (Kanmani) (ஒலிப்பு) இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரசாந்த், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-சூலை-1994.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article title
  2. "New Straits Times - Google News Archive Search".
  3. "INDOlink Film Review: Kanmani". www.indolink.com. Archived from the original on 7 June 1997. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kanmani பரணிடப்பட்டது 2012-12-11 at Archive.today
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மணி_(திரைப்படம்)&oldid=3889774" இலிருந்து மீள்விக்கப்பட்டது