உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடி விளையாடு தாத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓடி விளையாடு தாத்தா
இயக்கம்டி. என். பாலு
கதைடி. என். பாலு (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புசிறீகாந்த்
சிறீபிரியா
வெளியீடு1977
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓடி விளையாடு தாத்தா (Odi Vilayaadu Thatha) 1977 ஆம் ஆண்டு டி. என். பாலுவின் கதை, வசனம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை கே. பி. தங்கவேல் தயாரித்தார். இப்படத்தில் சிறீகாந்த், சிறீபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 ஓல்ட் எல்லாம் கோல்ட் பி. சுசீலா 04:15
2 சின்ன நாக்கு சிமிழி மூக்கு டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் 04:20
3 ஒரு கோடி பொய்ய எல். ஆர். அஞ்சலி
4 பார் ஆடை மறைத்தாலும் எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Odi Vilayadu Thatha (1977) - Review, Star Cast, News, Photos". Cinestaan. Retrieved 2022-10-28.
  2. Raaga.com. "Odi Vilaiyaadu Thaatha Songs Download, Odi Vilaiyaadu Thaatha Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com. Retrieved 2022-06-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடி_விளையாடு_தாத்தா&oldid=3712436" இலிருந்து மீள்விக்கப்பட்டது