உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் புறா
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகாரைக்குடி மாணிக்கம்
ஆர். எம். சி. கிரியேஷன்ஸ்
சந்திரன்
கோவை எம். ஏ. மஜீத்
இசைஇளையராஜா
நடிப்புசங்கர்
சரிதா
வெளியீடுசூலை 30, 1981
நீளம்3564 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோயில் புறா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே... என்ற பாடல் தமிழ்மொழியின் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை எழுத்தாளர் புலமைப்பித்தன் எழுதினார். இப் பாடலுக்கான இசையை இளையராசா அமைத்திருந்தார். சுசீலா, உமா ரமணன் ஆகியோர் பாடினார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_புறா&oldid=3948913" இலிருந்து மீள்விக்கப்பட்டது