தொடரும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொடரும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தொடரும்
இயக்குனர் ரமேஷ் கண்ணா
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு அஜித் குமார்
தேவயானி
ஹீரா
ஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
மணிவண்ணன்
ஒளிப்பதிவு எஸ். மூர்த்தி
படத்தொகுப்பு கே. தணிகாசலம்
வெளியீடு 14 சனவரி 1999
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg4.4 கோடி

தொடரும் 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

கதைச் சுருக்கம்[தொகு]

குடும்பத் திரைப்படம்[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடியவர்
1 'சாக்கடிக்கும் பெண்ணே' ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா
2 'நான்தான்' கங்கை அமரன், மலேசியா வாசுதேவன்
3 'ஒரு துளிர்' உன்னிகிருஷ்ணன், பவதாரிணி
4 'யம்மா யம்மா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
5 'சேர்ந்து வாழும்' இளையராஜா
6 'கணவனுக்கு' எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Gomolo.Com Thodarum Movie Review
  2. Movie Crow .Com
  3. Indolink.com Movie Review
  4. தமிழ் பாடல் வரிகள் (தமிழில்)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரும்_(திரைப்படம்)&oldid=2234315" இருந்து மீள்விக்கப்பட்டது