தொடரும் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தொடரும் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் கண்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | அஜித் குமார் தேவயானி ஹீரா ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | எஸ். மூர்த்தி |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | 14 சனவரி 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4.4 கோடி |
தொடரும் 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
கதைச் சுருக்கம்[தொகு]
நடிகர்கள்[தொகு]
- அஜித் குமார்
- தேவயானி
- ஹீரா ராசகோபால்
- ஜெமினி கணேசன்
- சௌகார் ஜானகி
- செந்தில்
- மணிவண்ணன்
- வடிவேலு
- டெல்லி கணேஷ்
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எண் | பாடல் | பாடியவர் |
---|---|---|
1 | 'சாக்கடிக்கும் பெண்ணே' | ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா |
2 | 'நான்தான்' | கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் |
3 | 'ஒரு துளிர்' | உன்னிகிருஷ்ணன், பவதாரிணி |
4 | 'யம்மா யம்மா' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா |
5 | 'சேர்ந்து வாழும்' | இளையராஜா |
6 | 'கணவனுக்கு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gomolo.Com Thodarum Movie Review[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Movie Crow .Com
- ↑ "Indolink.com Movie Review". 2012-03-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ தமிழ் பாடல் வரிகள் (தமிழில்)
வெளியிணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவயானி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்