கிராமத்து அத்தியாயம்
Appearance
கிராமத்து அத்தியாயம் | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. ருத்ரைய்யா |
தயாரிப்பு | சி. ருத்ரைய்யா குமார் ஆர்ட்ஸ் |
கதை | அனந்து |
இசை | இளையராஜா |
நடிப்பு | நந்தகுமார் சுவர்ணலதா |
வெளியீடு | செப்டம்பர் 19, 1980 |
நீளம் | 3716 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிராமத்து அத்தியாயம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தகுமார், சுவர்ணலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- சந்திரஹாசன்[1]
- நந்தகுமார்
- கிருஷ்ணகுமாரி
- சுந்தர்ராஜ்
- சுவர்டலதா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2]
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆத்து மேட்டுலே" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | ||
2. | "வாடாத ரோசாப்பூ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
3. | "ஊத காத்து" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | ||
4. | "பூவே இது" | பி. ௭ஸ். சசிரேகா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil film director Rudhraiah passes away". தி இந்து. 19 November 2014 இம் மூலத்தில் இருந்து 23 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200923204318/https://www.thehindu.com/entertainment/tamil-film-director-rudraiyaa-passes-away/article6613655.ece.
- ↑ "Gramthu Athiyayam Tamil FIlm EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 17 November 2021. Retrieved 20 March 2021.