ஈட்டி (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈட்டி
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புதிருப்பூர் மணி (விவேகானந்தா பிக்சர்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
விஷ்ணுவர்தன்
நளினி
விஜி
சத்யராஜ்
வெளியீடு30 ஆகஸ்டு 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஈட்டி 1985ஆவது ஆண்டில் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஷ்ணுவர்தன், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2] இது இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஈட்டி
ஒலிப்பதிவு
வெளியீடு1985
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்எகோ

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eetti LP Vinyl Records". musicalaya. 2014-04-22 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Eetti LP Records". ebay. 2014-10-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈட்டி_(1985_திரைப்படம்)&oldid=3712212" இருந்து மீள்விக்கப்பட்டது