சொல்ல மறந்த கதை
சொல்ல மறந்த கதை | |
---|---|
![]() | |
இயக்கம் | தங்கர் பச்சான் |
தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சேரன் ரதி ஜனகராஜ் குமரிமுத்து மணிவண்ணன் பிரமிட் நடராஜன் சத்யப்ரியா புஷ்பவனம் குப்புசாமி சதீஷ் யுவராணி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இப்படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புதினத்தின் திரை வடிவமாகும்.