மதுரை வீரன் எங்க சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை வீரன் எங்க சாமி
இயக்கம்சண்முக பிரியன்
தயாரிப்புகே. பாலு
கதைசண்முகப் பிரியன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
ரூபினி
ஒளிப்பதிவுஅசோக் சௌத்ரி
படத்தொகுப்புகிருஷ்ணன்
ஸ்ரீனிவாஸ்
கலையகம்கே. பி. பிலிம்சு
வெளியீடுசூன் 22, 1990 (1990-06-22)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மதுரை வீரன் எங்க சாமி என்பது 1990ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், சத்யராஜ், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. வணிக ரீதியாகவும் இப்படம் தோல்வியைச் சந்தித்தது. இப்படத்தில் கவுண்டமணி நடித்த பலூன் கந்தசாமி கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வீரன்_எங்க_சாமி&oldid=3158691" இருந்து மீள்விக்கப்பட்டது