இது எப்படி இருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இது எப்படி இருக்கு
இயக்குனர் ஆர். பட்டாபிராமன்
தயாரிப்பாளர் விஜய மீனா
நடிப்பு ஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஏப்ரல் 21, 1978
நீளம் 3829 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

இது எப்படி இருக்கு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை சுஜாதாவின் அனிதா-இளம்மனைவி என்ற புதினமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_எப்படி_இருக்கு&oldid=1718404" இருந்து மீள்விக்கப்பட்டது