பாடு நிலாவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடு நிலாவே
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஇளங்கோ
திரைக்கதைஎம். ஜி. வல்லபன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
நதியா
ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புசீனிவாசன் கிருஷ்ணா
கலையகம்கிருசுணாலயா தயாரிப்பகம்
வெளியீடு15 மே 1987
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடு நிலாவே என்பது 1987 ஆவது ஆண்டில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் எழுதிய இத்திரைப்படத்தை எம். ஜி. வல்லபன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், நதியா, ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடு நிலாவே
பாடல்கள்
வெளியீடு1987
ஒலிப்பதிவு1987
நீளம்30:26
மொழிதமிழ்
வ.௭ண். பாடல் பாடகர் வரிகள் அளவு
1 "குத்தம்மா நெல்லு குத்து" சித்ரா & குழுவினர் வாலி 04:27
2 "மலையோரம் வீசும் காத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:57
3 "கொக்கர கொக்குக்கோ கூவுற" மனோ, சித்ரா 04:44
4 "மலையோரம் வீசும் காத்து" – 1 எஸ். பி. பாலசுப்பிரமணியம் 01:12
5 "பாடுங்கள் பாட்டு பாடுங்கள்" சித்ரா, ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் 04:10
6 "சித்திரை மாதத்து நிலவு" மனோ, சித்ரா 04:30
7 "வா வெளியே இளம் பூங்குயிலே" ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 06:33
8 "மலையோரம் வீசும் காத்து" – (பெண்) சித்ரா 01:13

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paadu Nilave". in.com. 6 ஏப்ரல் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 April 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடு_நிலாவே&oldid=3562638" இருந்து மீள்விக்கப்பட்டது