மாவீரன் (1986 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாவீரன்
இயக்குனர் ராஜசேகர்
தயாரிப்பாளர் ஜி. அனுமந்தராவ்
கதை ராஜசேகர்
நடிப்பு ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், தாராசிங், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், விஜயகுமாரி, சுனிதா, தியாகராஜ், விட்டல் பிரசாத், ரா. சங்கரன், பாப் கிரிஸ்டோ, வைத்தி, டினு வர்மா, பெங்களூர் சிதம்பரம்
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1986
மொழி தமிழ்

மாவீரன் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அம்பிகா, மக்கள்கலைஞர் ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவீரன்_(1986_திரைப்படம்)&oldid=1799502" இருந்து மீள்விக்கப்பட்டது