ராம் லட்சுமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராம் லட்சுமண்
இயக்குனர் ஆர். தியாகராஜன்
தயாரிப்பாளர் சி. தண்டாயுதபாணி
(தேவர் பிலிம்ஸ்)
கதை தேவர் பிலிம்ஸ் குழு
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு கமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ஒளிப்பதிவு வி. ராமமூர்த்தி
படத்தொகுப்பு எம். ஜி. பாலு ராவ்
வெளியீடு பெப்ரவரி 28, 1981
நீளம் 3951 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ராம் லட்சுமண் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

மற்றும்

பாடல்கள்[தொகு]

இளையராஜா அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஒரு பாடலான "நான் தான் உங்கப்பன்டா" எனும் பாடல் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கநாள் விழாவில் ஒரு பாடலாக ஒலிபரப்பு செய்யப்பட்டது[1].

எண். பாடல் பாடகர்கள்
1 "நான் தான் உங்கப்பன்டா" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "நடக்கட்டும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "வாலிபமே வா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
4 "விழியில் உன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் பி. சுசீலா
5 "ஓணான் ஒன்னு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_லட்சுமண்&oldid=2751270" இருந்து மீள்விக்கப்பட்டது