ராம் லட்சுமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் லட்சுமண்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
(தேவர் பிலிம்ஸ்)
கதைதேவர் பிலிம்ஸ் குழு
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். ஜி. பாலு ராவ்
வெளியீடுபெப்ரவரி 28, 1981
நீளம்3951 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராம் லட்சுமண் (Ram Lakshman) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

மற்றும்

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஒரு பாடலான "நான் தான் உங்கப்பன்டா" எனும் பாடல் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கநாள் விழாவில் ஒரு பாடலாக ஒலிபரப்பு செய்யப்பட்டது[1].

எண். பாடல் பாடகர்(கள்)
1 "நான் தான் உங்கப்பன்டா" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "நடக்கட்டும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "வாலிபமே வா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
4 "விழியில் உன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
5 "ஓணான் ஒன்னு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_லட்சுமண்&oldid=3377464" இலிருந்து மீள்விக்கப்பட்டது