கிளிப்பேச்சு கேட்கவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளிப்பேச்சு கேட்கவா
இயக்கம்பாசில்
தயாரிப்புஎம்.ஜி.சேகர்
இசைஇளையராஜா
நடிப்புமம்முட்டி
கனகா
விஜயகுமார்
சார்லி
ஒளிப்பதிவுஆனந்தகுட்டன்
படத்தொகுப்புடி.ஆர்.சேகர்
வெளியீடுநவம்பர் 13,1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிளிப்பேச்சு கேட்கவா 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

வகை[தொகு]

பேய்ப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்திற்கு புதிதாக வரும் வாத்தியார் ஒரு பழைய பங்களாவில் தங்குகிறார். அங்கே மர்மான சத்தங்கள், அசைவுகள் நடக்கின்றன. அங்கே பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை ஊராரிடம் இருக்கிறது. இதைக் கொண்டு ஒரு குறும்புப் பெண் வாத்தியாரை பயமுறுத்துகிறாள். அந்த பெண்ணைக் கண்டுகொள்ளும் வாத்தியார் அவளிடம் காதல் கொள்கிறார். விதிவசத்தால் அப்பெண் உயிரிழக்க, அந்த பழைய பங்களாவில் ஆவியாகவே வந்து இருக்கிறாள்.

மேற்கோள்கள்[தொகு]