தாய்க்கு ஒரு தாலாட்டு
Appearance
தாய்க்கு ஒரு தாலாட்டு | |
---|---|
இயக்கம் | பாலச்சந்திர மேனன் |
தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் |
கதை | விஜய் கிருஷ்ணராஜ் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி விசு பாண்டியராஜன் ராஜ்யலட்சுமி ரோகிணி |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | கே. பி. புத்ரன் |
கலையகம் | கே. ஆர். ஜி. பிலிம்ஸ் சர்கியூட் |
விநியோகம் | கே. ஆர். ஜி. பிலிம்ஸ் சர்கியூட் |
வெளியீடு | சூலை 16, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய்க்கு ஒரு தாலாட்டு (Thaaiku Oru Thaalaattu) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். பாலச்சந்திர மேனன் இயக்கிய இப்படத்தை கே. ஆர். கங்காதரன் தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, விசு, பாண்டியராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1][2][3] இதே இயக்குநரின் மலையாளப்படமான ஒரு பயின்கிளிகதா படத்தின் மறு ஆக்கம் இது ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் [ராஜசேகராக
- பத்மினி தனமாக
- பாண்டியராஜன் கண்ணனாக
- ரோகினி செல்லக்கிளியாக
- விசு பொன்னம்பலமாக
- சுஜாதா பத்மாவதியாக
- விஜய் கிருஷ்ணராஜ் பக்கிரியாக
- இளவரசி மஞ்சுவாக
- விஜயகுமார் குமாராக
- பாண்டியன் ரமேசாக
- ரவி
- ராஜ்யலட்சுமி
இசை
[தொகு]இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
---|---|---|---|---|
1 | "அலையில பிறந்தவள்" | இளையராஜா, மலேசியா வாசுதேவன், பி. சுசீலா | வைரமுத்து | 06:08 |
2 | "ஆரிராரோ" | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து | 04:25 |
3 | "இளமைக் காலம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | வைரமுத்து | 04:35 |
4 | "காதலா காதலா" | இளையராஜா, சித்ரா | வைரமுத்து | 04:41 |
5 | "தண்ணி தவிக்குத்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 04:23 |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Thaaiku Oru Thaalaattu". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Thaaiku Oru Thaalaattu". gomolo.com. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Thaaiku Oru Thaalaattu". nadigarthilagam.com. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Thaaikku Oru Thaalattu Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்