கட்டபஞ்சாயத்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டபஞ்சாயத்து
இயக்கம்ஆர். ரகு
தயாரிப்புஆர். வசந்தி
கதைடி .கே .போஸ்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
கனகா
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புகேசவன்
வெளியீடுசூன் 7, 1996 (1996-06-07)
ஓட்டம்135 நிமிட
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கட்டபஞ்சாயத்து இது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆர். ரகு இயக்கினார்.இந்த திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் கனகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கவுண்டமணி , செந்தில் , ராதா ரவி , பொன்வன்னன் , வி.கே.ராமசாமி , ரவிச்சந்திரன் , ஸ்ரீவித்யா , மற்றும் பாரதி விஷ்ணுவர்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தை ஆர்.வசந்தி தயாரித்துள்ளார்.இந்தத் திரைப்படத்திற்க்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

இந்தத் திரைப்படத்திற்க்கு ஒலிபதிவு இசையமைப்பாளர் இளையராஜா செய்துயிருத்தார்.

சான்றுகள்[தொகு]

  1. https://spicyonion.com/movie/katta-panchayathu/பார்வை நாள் 22-04-2018

வெளியினைப்புகள்[தொகு]