முத்து எங்கள் சொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்து எங்கள் சொத்து
இயக்கம்ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்புஜி. என். ரங்கராஜன்
திரைக்கதைஜி. என். ரங்கராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ராதா
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
கலையகம்குமார வேலு பிலிம்சு
வெளியீடு1983 (1983)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முத்து எங்கள் சொத்து 1983ஆம் ஆண்டில் ஜி. ஆர். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muthu Engal Sothu Vinyl LP Records". ebay. பார்த்த நாள் 2015-09-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_எங்கள்_சொத்து&oldid=3089124" இருந்து மீள்விக்கப்பட்டது