மகுடம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகுடம்
இயக்குனர் பிரதாப் போத்தன்
தயாரிப்பாளர் கே. பாலு
கதை சண்முக பிரியன்
பிரதாப் போத்தன்
நடிப்பு சத்யராஜ்
பானுப்ரியா
கௌதமி
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு அசோக் குமார்
படத்தொகுப்பு பி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம் கே. பி. பிலிம்சு
விநியோகம் கே. பி. பிலிம்சு
வெளியீடு 24 சூலை 1992 (1992-07-24)
நாடு  இந்தியா
மொழி தமிழ்

மகுடம் என்பது 1992ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பிரதாப் போத்தன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடம்_(திரைப்படம்)&oldid=1897475" இருந்து மீள்விக்கப்பட்டது