உள்ளடக்கத்துக்குச் செல்

ராகங்கள் மாறுவதில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகங்கள் மாறுவதில்லை
இயக்கம்சிறுமுகை ரவி
தயாரிப்புசி. கலாவதி
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
அம்பிகா
காஜா ஷெரிப்
கவுண்டமணி
மகேந்தர்
ராதாரவி
சிங்காரம்
பண்டரிபாய்
வனிதா
ஒளிப்பதிவுஜெய் கிருஷ்ணா
படத்தொகுப்புபி. லெனின்- வி. டி. விஜயன்
வெளியீடுசெப்டம்பர் 23, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராகங்கள் மாறுவதில்லை (Raagangal Maaruvathillai) இயக்குநர் சிறுமுகை ரவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-செப்டம்பர்-1983.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். "விழிகள் மீனோ" பாடல் கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 வான் மீதிலே எஸ். ஜானகி கங்கை அமரன் 04:45
2 ஹே அலங்காரி மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா வைரமுத்து 05:16
3 நாளெல்லாம் நல்ல நாளு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா அவினாசி மணி 04:09
4 என் காதல் தேவி நீ என்னில் பாதி எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04:34
5 விழிகள் மீனோ மொழிகள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:56
6 தென்றலோ தீயோ எஸ். பி. பாலசுப்பிரமணியம் எம். ஜி. வல்லபன் 04:41

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ilaiyaraaja (1983). ராகங்கள் மாறுவதில்லை (liner notes). Echo Records.
  2. "Raagangal Maaruvathillai (1983)". Music India Online. Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ragangal%20maruvathillai பரணிடப்பட்டது 2011-10-23 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகங்கள்_மாறுவதில்லை&oldid=4159099" இலிருந்து மீள்விக்கப்பட்டது