இதயத்தில் ஓர் இடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதயத்தில் ஓர் இடம்
இயக்கம்பிரசாத்
தயாரிப்புபி. சண்முகம்
ஸ்ரீ அரிராம் மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புஸ்ரீகாந்த்
ராதிகா
வெளியீடுபெப்ரவரி 8, 1980
நீளம்3760 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதயத்தில் ஓர் இடம் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

# பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "காலங்கள் மழைக் காலங்கள்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கண்ணதாசன்
2 "காவேரி கங்கைக்கு" பி. ஜெயச்சந்திரன்
3 "மாணிக்கம் வைரங்கள்" கே. ஜே. யேசுதாஸ் & குழுவினர்
4 "மணப்பாறை சந்தையிலே" சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Idhayathil Ore Idam Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்தில்_ஓர்_இடம்&oldid=3739957" இலிருந்து மீள்விக்கப்பட்டது