தனிக்காட்டு ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனிக்காட்டு ராஜா
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புடி. ராமாநாயுடு
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீப்ரியா
செந்தாமரை
வி. எஸ். ராகவன்
சத்யகலா
சில்க் ஸ்மிதா
ஒளிப்பதிவுநிவாஸ்
படத்தொகுப்புமார்தாண்ட் 
வெளியீடுமார்ச்சு 12, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தனிக்காட்டு ராஜா இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மார்ச்-1982.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thani%20katturaja
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிக்காட்டு_ராஜா&oldid=2775999" இருந்து மீள்விக்கப்பட்டது