உள்ளடக்கத்துக்குச் செல்

பொறுத்தது போதும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொறுத்தது போதும்
இயக்கம்பி. கலைமணி
தயாரிப்புபழ. கருப்பையா
கதைமு. கருணாநிதி
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
நிரோஷா
ஜெய்சங்கர்
மேஜர் சுந்தரராஜன்
மலேசியா வாசுதேவன்
ரவிச்சந்திரன்
எஸ். எஸ். சந்திரன்
வசந்த்
ஸ்ரீவித்யா
ரஞ்சனி
கமலா காமேஷ்
ஏ. சகுந்தலா
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புபி. லெனின்
வெளியீடுசூலை 15, 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொறுத்தது போதும் என்பது மு. கருணாநிதி திரைக்கதை, உரையாட எழுத,[1] இயக்குனர் பி. கலைமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், நிரோஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-சூலை-1989.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=poruthadhu%20podhum[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறுத்தது_போதும்&oldid=3712035" இலிருந்து மீள்விக்கப்பட்டது