உள்ளடக்கத்துக்குச் செல்

நிரோஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரோஷா ராம்கி
பிறப்புகொழும்பு, இலங்கை
மற்ற பெயர்கள்நிரோஜா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988–1995
2003–தற்போது வரை
பெற்றோர்எம். ஆர். ராதா
கீதா ராஜூ
வாழ்க்கைத்
துணை
ராம்கி (தி.1995–தற்போது வரை)
உறவினர்கள்ராதிகா சரத்குமார் (சகோதரி)
ராஜூ ராதா (சகோதரர்)
மோகன் ராதா (சகோதரர்)

நிரோஷா (பிறப்பு: 23 சனவரி 1971) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவருடைய தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.

இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.[1] நடிகர் ராம்கியைத் திருமணம் செய்து கொண்டார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுபடம்கதாபாத்திரம்மொழிகுறிப்பு
1988அக்னி நட்சத்திரம்அனிதாதமிழ்முதற் திரைப்படம்
1988செந்தூரப்பூவேபொன்னிதமிழ்
1988சூரசம்ஹாரம்சுதாதமிழ்
1988பட்டிக்காட்டு தம்பிதமிழ்
1989என் கணவர்தமிழ்
1989கைவீசம்மா கைவீசுதமிழ்
1989சொந்தக்காரன்தமிழ்
1989பொறுத்தது போதும்தமிழ்
1989பாண்டி நாட்டுத் தங்கம்ராதாதமிழ்
1990இணைந்த கைகள்ஜூலிதமிழ்
1990பறவைகள் பலவிதம்தமிழ்
1990மருது பாண்டிதமிழ்
1990காவலுக்குக் கெட்டிக்காரன்அறிவுக்கொடிதமிழ்
1994மைந்தன்தமிழ்
1993பாரம்பரியம்தமிழ்
2008சிலம்பாட்டம்தமிழ்
2009படிக்காதவன்தமிழ்
2010அம்பாசமுத்திரம் அம்பானிதமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 1[2]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 2[2]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 4[2]
  • தாமரை
  • சந்திரக்குமாரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dailyhunt". m.dailyhunt.in.
  2. 1 2 3 ""நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா". www.vikatan.com.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஐஎம்டிபி தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோஷா&oldid=4389079" இலிருந்து மீள்விக்கப்பட்டது