உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தூரப்பூவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தூரப்பூவே
இயக்கம்பி. ஆர். தேவராஜ்
தயாரிப்புகே.விஜயகுமார், பி.சக்திவேல், அருண்பாண்டியன், ஆபாவாணன்
கதைஆபாவாணன்
இசைமனோஜ்-கியான்
நடிப்புவிஜயகாந்த், நிரோஷா, ராம்கி, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, வி.எம்.ரி.சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செந்தூரப்பூவே (Senthoora Poove) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

பாடல்களை கவிஞர்" முத்துலிங்கம், வைரமுத்து, ஆபாவாணன் (நாட்டுப்பாடல்கள்) ஆகியோர் எழுத மனோஜ்-கியான் இசையமைத்திருந்தனர்.[1][2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "கிளியே இளங்கிளியே"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 5:05
2. "சோதனை தீரவில்லே"  வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் 4:37
3. "செந்தூரப் பூவே இங்கு"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா 4:41
4. "சின்ன கண்ணன் தோட்டத்து"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:12
5. "வாடி புள்ள"  முத்துலிங்கம்மலேசியா வாசுதேவன் 4:18
6. "வரப்பே தலையாணி"  ஆபாவாணன்டி. எஸ். இராகவேந்திரா, பி. எஸ். சசிரேகா 4:16
7. "முத்து மணி பல்லாக்கு"  ஆபாவாணன்பி. எஸ். சசிரேகா 4:50
8. "ஆத்துக்குள்ளே ஏலேலோ"  ஆபாவாணன்இராகவேந்தர், பி. எஸ். சசிரேகா 1:31
மொத்த நீளம்:
33:30

வரவேற்பு

[தொகு]

இந்தியன் எக்சுபிரசு " செந்தூரப் பூவே மற்றொரு திரைப்படக் குழம்பைச் சமைத்துப் பரிமாறுகிறது" என்று எழுதியது. கல்கி ஜெயமன்மதன் இப்படத்தின் கதையை விமர்சித்தார்.[3] விஜயகாந்த் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதையும், சிறந்த கதாபாத்திர நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் வென்றார்.[4] கே. சம்பத் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Senthoora Poove". AVDigital. Archived from the original on 3 February 2023. Retrieved 6 January 2024.
  2. "Senthoora Poove (1988)". Raaga.com. Archived from the original on 2 December 2011. Retrieved 10 December 2011.
  3. ஜெயமன்மதன் (9 October 1988). "செந்தூர பூவே". கல்கி. p. 17. Archived from the original on 30 July 2022. Retrieved 27 July 2023.
  4. "Vijayakanth (1952–2023): Tamil Nadu loses its Captain". இந்தியன் எக்ஸ்பிரஸ். 28 December 2023. Archived from the original on 28 December 2023. Retrieved 23 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூரப்பூவே&oldid=4246453" இலிருந்து மீள்விக்கப்பட்டது