உள்ளடக்கத்துக்குச் செல்

என் கணவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் கணவர்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சுந்தரம் பாலச்சந்தர்
கதைஜாவர் சீதாராமன் (உரையாடலகள்)
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஎஸ். பாலச்சந்தர்
நந்தினி
வி. செல்லம்
ஒளிப்பதிவுஎஸ். எஸ். வர்மா
கலையகம்அஜித் பிக்சர்ஸ்
வெளியீடு18 பெப்பிரவரி 1948 (1948-02-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் கணவர் ( En Kanavar) என்பது 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இசையமைத்து, பல பாடல்களைப் பாடி, ஆண் நாயகனாகவும் நடித்திருந்தர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_கணவர்&oldid=4098545" இலிருந்து மீள்விக்கப்பட்டது