பாட்டுக்கு நான் அடிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாட்டுக்கு நான் அடிமை
இயக்கம்சண்முகப்பிரியன்
தயாரிப்புஎஸ். ரமேஷ்சந்த் ஜெயின்
கதைசண்முகப்பிரியன்
திரைக்கதைசண்முகப்பிரியன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரேகா
குஷ்பூ
ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவுஅசோக் சவுத்ரி
படத்தொகுப்புசீனிவாசு கிருஷ்ணா
வெளியீடுபெப்ரவரி 23, 1990 (1990-02-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டுக்கு நான் அடிமை என்பது 1990 ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜன், ரேகா, குஷ்பூ போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Pattukku Naan Adimai". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-03.
  2. "Pattukku Naan Adimai". youtube.com. பார்த்த நாள் 2014-08-03.
  3. "Paatukku Naan Adimai Songs". raaga.com. பார்த்த நாள் 2014-08-03.

வெளி இணைப்புகள்[தொகு]