பொங்கி வரும் காவேரி
தோற்றம்
| பொங்கி வரும் காவேரி | |
|---|---|
| இயக்கம் | டி. கே. போஸ் |
| தயாரிப்பு | பி. எல். முத்தாயீ |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராமராஜன் கவுதமி மலேசியா வாசுதேவன் வினு சக்ரவர்த்தி எஸ். எஸ். சந்திரன் ராதாரவி கோவை சரளா குமரிமுத்து |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பொங்கி வரும் காவேரி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை டி. கே. போஸ் இயக்கினார்.