சொன்னது நீதானா
Appearance
சொன்னது நீதானா | |
---|---|
இயக்கம் | சி. என். முத்து |
தயாரிப்பு | எம். எஸ். செல்லப்பன் விஜயராஜா பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெய்கணேஷ் சுமித்ரா |
வெளியீடு | நவம்பர் 30, 1978 |
நீளம் | 3457 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சொன்னது நீதானா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சொன்னது நீ தானா / Sonnathu Nee Thana (1978)". Screen 4 Screen. Archived from the original on 24 June 2022. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
- ↑ "Sonnadhu neethana". CDandLP (in ஆங்கிலம்). Archived from the original on 10 April 2024. பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
- ↑ "Sonnathu Nee Thaana (1978)". Music India Online. Archived from the original on 24 June 2022. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.