உள்ளடக்கத்துக்குச் செல்

நான் சொன்னதே சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் சொன்னதே சட்டம்
இயக்கம்ரமேஷ்ராஜ்
தயாரிப்புஎஸ். கே. பகவான்
இசைஇளையராஜா
நடிப்புசரண்ராஜ்
ரேகா
சார்லி
சிட்டிபாபு
நாசர்
பிரேமானந்த்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
வினு சக்ரவர்த்தி
அனுஜா
குயிலி
மீனாக்ஷி
வடிவுக்கரசி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் சொன்னதே சட்டம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை ரமேஷ்ராஜ் இயக்கியிருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆகாயம் பூலோகம்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே  
2. "அதிகாலை நேரம் கனவில்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே  
3. "ஒரு தேவதை வந்து"  நா. காமராசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே  
4. "இது காதல் நெஞ்சம்"  கங்கை அமரன்ஆஷா போஸ்லே  
5. "உன்னை சுத்தும்"  கங்கை அமரன்ஆஷா போஸ்லே  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Naan Sonnathey Sattam (Original Motion Picture Soundtrack)". Spotify. 15 May 2014. Archived from the original on 30 March 2019. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
  2. "Naan Sonnathe Sattam Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 20 January 2022. பார்க்கப்பட்ட நாள் 17 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_சொன்னதே_சட்டம்&oldid=3660324" இலிருந்து மீள்விக்கப்பட்டது