ஒரு இரவு ஒரு பறவை
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஒரு இரவு ஒரு பறவை | |
|---|---|
| இயக்கம் | பி. சி. ரெட்டி |
| தயாரிப்பு | பி. பாலராம ரெட்டி ஈஸ்வரி சித்ரா ஹி. ரெட்டி சேகர் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சரத்பாபு லதா |
| வெளியீடு | திசம்பர் 12, 1981 |
| நீளம் | 3712 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒரு இரவு ஒரு பறவை 1981 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, லதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oru Iravu Oru Paravai Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". MOSSYMART (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-01-02.