செவ்வந்தி (திரைப்படம்)
Appearance
செவ்வந்தி | |
---|---|
இயக்கம் | நிவாஸ் |
தயாரிப்பு | ஷோபா நிவாஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சந்தனபாண்டியன் ஸ்ரீஜா சி. கே. சரஸ்வதி ஜனகராஜ் வெண்ணிற ஆடை மூர்த்தி முருகேஷ் பானுஸ்ரீ |
வெளியீடு | சூலை 29, 1994[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செவ்வந்தி (Sevvanthi) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தனபாண்டியன் நடித்த இப்படத்தை நிவாஸ் இயக்கினார்.[2] பல பிரச்சனைகளால் மூன்று ஆண்டுகள் இத்திரைப்படம் தயாரிப்பில் இருந்தது.[3] இப்படத்தில் கதை செம்மீன் படத்தின் கதையை ஒட்டி அமைந்திருந்தது.[4] செ. அரங்கநாயகம் மகனான சந்தனப் பாண்டியனின் முதல் படமாக இப்படம் அமைந்தது. இப்படத்தின் படபிடிப்பின் போது சந்தனப் பாண்டியன் மற்றும் ஸ்ரீஜா திருமணம் செய்துகொண்டனர்.[4]
நடிகர்கள்
[தொகு]- சந்தனபாண்டியன்
- சிறீஜா
- ஜனகராஜ்
- சரண்ராஜ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
பாடல்[5] | பாடகர்கள் | வரிகள் |
---|---|---|
வாச மல்லிப்பூவு | உமா ரமணன் | பொன்னடியான் |
புன்னை வனப் பூங்குயிலே | அருண்மொழி , சுவர்ணலதா | பிறைசூடன் |
பொன்னாட்டம் பூவாட்டம் | மனோ, சுவர்ணலதா | வாலி |
செம்மீனே செம்மீனே | பி. ஜெயச்சந்திரன், சுனந்தா | |
அன்பே ஆருயிரே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | முத்துலிங்கம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sevvanthi Tamil Movie (1994) - Venpura". www.venpura.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ "Cinematographer PS Nivas passes away". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
- ↑ பிரபா, கானா. "செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது". பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
- ↑ 4.0 4.1 "The Indian Express - 29 July 1994 Madras Edition page no. 6". The Indian Express. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940729&printsec=frontpage&hl=en.
- ↑ "Sevvandhi - Umaramanan - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.