தூரத்துப் பச்சை
Appearance
தூரத்துப் பச்சை | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | என். சிவராசன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சுகாசினி துளசி |
வெளியீடு | சூன் 1987 |
மொழி | தமிழ் |
தூரத்துப் பச்சை என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலா இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகாசினி, துளசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
நடிகர்கள்
[தொகு]தயாரிப்பு
[தொகு]இப்படம் என்றும் நீ என்ற தலைப்பில் தயாரிப்பைத் தொடங்கி பல ஆண்டுகள் ஆனது.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "இதுவரையில் முதல் இரவு" | கிருஷ்ணசந்தர், எஸ். பி. சைலஜா | வாலி |
2 | "தீபங்களே ஒளி தூவுங்களே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் |
3 | "ஆனந்த மாலை தோள்சேரும்" | எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர் | வைரமுத்து |
4 | "விழியே நலமா" | கங்கை அமரன், வாணி ஜெயராம் | புலமைப்பித்தன் |
வரவேற்பு
[தொகு]இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது "தூரத்துப் பச்சை விறுவிறுப்பாக நகர்கிறது, ஆனால் இறுதிக் காட்சிகளில் அனைத்தும் கலந்திருக்கும்".
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhoorathu Pachai LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ https://www.maestrosmusic.net/ilaiyaraaja-album-songs-details/?aid=4869&Dhoorathu-Pachai[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- மனோபாலா இயக்கிய திரைப்படங்கள்
- சுஹாசினி நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்