ஊரெல்லாம் உன் பாட்டு
தோற்றம்
| ஊரெல்லாம் உன் பாட்டு | |
|---|---|
![]() சுவரொட்டி | |
| இயக்கம் | சிராஜ் |
| தயாரிப்பு | சுரேஷ் காந்த் |
| கதை | சிராஜ் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராமராஜன் வைதேகி ஐசுவரியா |
| ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
| படத்தொகுப்பு | எல். கேசவன் |
| கலையகம் | ஐயனார் சினி ஆர்ட்ஸ் |
| வெளியீடு | 16 சூலை 1991 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஊரெல்லாம் உன் பாட்டு (Oorellam Un Pattu) சிராஜ் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் ராமராஜன், ஐஸ்வர்யா, வேதேகி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.[2] இத்திரைப்படம் 1991 சனவரி 1 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3]
நடிகர், நடிகையர்
[தொகு]- ராமராஜன் - அகரமுத்து
- வேதேகி - அபிராமி
- ஐசுவரியா - சாந்தி
- செந்தில்
- கவுண்டமணி
- ராம்போ ராஜ்குமார்
- கருப்பு சுப்பையா
- வினு சக்ரவர்த்தி
- ராஜீவ்
- காந்திமதி
- பெரிய கருப்பு தேவர்
- குள்ளமணி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். வாலி, பிறைசூடன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.
- ஊரெல்லாம் உன் பாட்டு தான் - சுவர்ணலதா
- ஊரெல்லாம் உன் பாட்டு தான் (ஆண்) - கே. ஜே. யேசுதாஸ்
- நூறாண்டு வாழும் காதல் - பி. ஜெயச்சந்திரன்
- தோம் தோம் என - கே. ஜே. யேசுதாஸ்
- ஊரெல்லாம் உன் பாட்டு தான் - இளையராஜா [4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Senior director Siraaj passes away - Tamil News". IndiaGlitz.com. July 25, 2017.
- ↑ "Oorellam Un Paattu,". www.valaitamil.com.
- ↑ "Oorellam Un Paattu on Moviebuff.com". Moviebuff.com.
- ↑ "Oorellam Un Paattu 1991 Tamil Mp3 Songs Free Download Masstamilan Isaimini Kuttyweb".
- ↑ "Tamil Movie (Oorellam Un Paattu)". www.raagangal.com.
