நல்லதொரு குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லதொரு குடும்பம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
தீபா
தேங்காய் சீனிவாசன்
மனோரமா
வெளியீடுமே 3, 1979
நீளம்4561 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்லதொரு குடும்பம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லதொரு_குடும்பம்&oldid=3646786" இலிருந்து மீள்விக்கப்பட்டது