சர்க்கரை பந்தல்
சர்க்கரை பந்தல் | |
---|---|
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | கல்யாணி முருகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரண்ராஜ் நிஷாந்தி கவுண்டமணி எம். என். நம்பியார் வெண்ணிற ஆடை மூர்த்தி செந்தாமரை கோவை சரளா பத்மஸ்ரீ சத்யா அனுஜா உசிலைமணி செந்தில் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சர்க்கரை பந்தல் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.