ஆனந்த் (திரைப்படம்)
தோற்றம்
| ஆனந்த் | |
|---|---|
நாளிதழ் விளம்பரம் | |
| இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
| தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி டி. மனோகர் |
| கதை | வியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்) |
| திரைக்கதை | சிவசந்திரன் |
| இசை | இளையராஜா[1] |
| நடிப்பு | பிரபு இராதா ஜெயஸ்ரீ |
| ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் |
| படத்தொகுப்பு | என். சந்திரன் |
| கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
| விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு |
| வெளியீடு | 7 ஆகஸ்டு 1987 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆனந்த் 1987 ஆவது ஆண்டில் சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி புரொடக்சன்சு தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, இராதா, ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இது தெலுங்கில் வெளியான மஜ்னு திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[3]
நடிகர்கள்
[தொகு]- பிரபு
- இராதா
- ஜெயஸ்ரீ
- சின்னி ஜெயந்த்
- உசிலைமணி
- குள்ளமணி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இயற்றினார்.[1]
| எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
| 1 | "ஆராரோ ஆராரோ" | லதா மங்கேஷ்கர் | கங்கை அமரன் |
| 2 | "ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| 3 | "ஓல குடிசையிலே" | ||
| 4 | "தொடாத தாளம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி | |
| 5 | "ஹே யூ கம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| 6 | "பூவுக்கு பூவளே" | ||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 http://play.raaga.com/tamil/album/Anand-T0000297
- ↑ "Anand LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2014-04-07. Retrieved 2014-04-03.
- ↑ http://www.mayyam.com/talk/printthread.php?t=6859&pp=10&page=54