நினைவு சின்னம் (திரைப்படம்)
தோற்றம்
| நினைவு சின்னம் (திரைப்படம்) | |
|---|---|
| இயக்கம் | அனுமோகன் |
| தயாரிப்பு | சக்ரபாணி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பிரபு ராதிகா கவுண்டமணி செந்தில் எஸ். எஸ். சந்திரன் சித்ரா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நினைவு சின்னம் (Ninaivu Chinnam) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை அனுமோகன் இயக்கினார்.[1]
நடிகர்கள்
[தொகு]- பிரபு- ராசப்பனாக
- ராதிகா
- முரளி - முத்து
- சித்ரா
- விஜயகுமார்
- கவுண்டமணி- குண்டலகேசியாக
- செந்தில்
- எஸ். எஸ். சந்திரன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் , பாடல் வரிகளை இளையராஜா, கங்கை அமரன் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியுள்ளனர்[2].
| எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
| 1 | "ஏலே இளங்கிளியே" | பி. சுசீலா | இளையராஜா |
| 2 | "வைகாசி மாசத்துல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
| 3 | "சோறுதின்னு" | மலேசியா வாசுதேவன், செந்தில் | |
| 4 | "ஊருக்குள்ள உன்ன" | கே. எஸ். சித்ரா, மலேசியா வாசுதேவன் | |
| 5 | "ஊரெல்லாம் தூங்குது" | கே. எஸ். சித்ரா | பிறைசூடன் |
| 6 | "சிங்கார சீமையிலே" | இளையராஜா | இளையராஜா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நினைவு சின்னம்". Archived from the original on 2021-10-20. Retrieved 2021-10-21.
- ↑ "Ninaivu Chinnam Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Retrieved 2021-09-13.