எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்)
Appearance
எல்லாம் இன்பமயம் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
கலையகம் | பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 5, 1981 |
நீளம் | 3911 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எல்லாம் இன்பமயம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன் - வேலுச்சாமி
- மாதவி - மாதவி
- ஜெய்சங்கர் - கைலாசம் முதலியார்
- ஒய். ஜி. மகேந்திரன் - வேலுச்சாமியின் நண்பன்
- சுமன் - மோகன், கைலாச முதலியாரின் மகன்.
- சுரேகா - கோமதி, மோகனின் மனைவி.
- தேங்காய் சீனிவாசன் - கைலாச முதலியாரின் கணக்குபிள்ளை.
- கே. ஏ. தங்கவேலு
- மனோரமா
- கவிதா - (சிறப்புத் தோற்றம்)
- டைப்பிஸ்ட் கோபு
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[1][2]
எண். | பாடல் | பாடகர்(கள்) |
1 | "சொல்ல சொல்ல என்ன பெருமை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "ஒன்னும் ஒன்னும் ரெண்டு" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி |
3 | "மாமன் வீடு மச்சுவீடு" | மலேசியா வாசுதேவன் |
4 | "பர்லா பர்லா" | மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ellam Inba Mayam (1981)". Raaga.com. Archived from the original on 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
- ↑ "Yellam Inbamayam Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 4 September 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.