உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மிப்பாட்டு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்மிப்பாட்டு
சுவரொட்டி
இயக்கம்கஸ்தூரி ராஜா
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
தேவயானி
ராதிகா
வெளியீடு21 மே 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கும்மிப்பாட்டு (Kummi Paattu) என்னும் திரைப்படம் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு, நடிகை தேவயானி, நடிகை ராதிகா, நடிகர் சிவகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1999 மே மாதத்தில் வெளியானது.[3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

இத்திரைப்படத்தைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன.அதில் குறிப்பிடத்தக்கவை "பழைய திரைக்கதை", 'பெரிய நடிகர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டன".[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Kummi Paattu Tamil Film Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 30 September 2022. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
  2. "Kummi Paattu (1999)". Raaga.com. Archived from the original on 14 July 2023. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-30. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.

வெளியிணைப்புகள்

[தொகு]