உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பே ஓடிவா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பே ஓடி வா
இயக்கம்ஆர். ரஞ்சித் குமார்
தயாரிப்புகே. ஆர். ஆர்ட் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுமே 12, 1984
நீளம்3031 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே ஓடி வா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ரஞ்சித் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

# பாடல்வரிகள்Singer(s) நீளம்
1. "ஜோடி நதிகள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:27
2. "அழகான பூக்கள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09
3. "இதழில் அமுதம்"  வாலிகே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 4:33
4. "கனவோடு எங்கும்"  வாலிஎஸ். ஜானகி 4:18
5. "காதில் கேட்டது"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், உமா ரமணன் 4:31
6. "துள்ளும் இளமை"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:15

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பே_ஓடிவா_(திரைப்படம்)&oldid=3948883" இலிருந்து மீள்விக்கப்பட்டது