நினைவே ஒரு சங்கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைவே ஒரு சங்கீதம்
ஒலித்தட்டு அட்டைப்படம்
இயக்கம்கே.ரங்கராஜ்
கதைசெல்வகுமார்
திரைக்கதைசெல்வகுமார்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதா
ஸ்ரீவித்யா
ரேகா
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர்.பி.திலக்
விநியோகம்வி.என்.எஸ். பிலிம்ஸ்
வெளியீடு24 ஜுலை 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைவே ஒரு சங்கீதம் 1987ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். கே.ரங்கராஜ் இயக்க எஸ்.கீரிட்டா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்த், ராதா, ஸ்ரீவித்யா மற்றும் ரேகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ninaive Oru Sangeetham". spicyonion.com. http://spicyonion.com/movie/ninaive-oru-sangeetham/. பார்த்த நாள்: 2014-12-03. 
  2. "Ninaive Oru Sangeetham". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304102445/http://www.gomolo.com/ninaivey-oru-sangitam-movie/11142. பார்த்த நாள்: 2014-12-03. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவே_ஒரு_சங்கீதம்&oldid=3738859" இருந்து மீள்விக்கப்பட்டது