புலன் விசாரணை (திரைப்படம்)
Appearance
(புலன் விசாரணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புலன் விசாரணை | |
---|---|
புலன் விசாரணை | |
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | ஆர். சுந்தர் ராஜ் எஸ். ரவீந்திரன் |
கதை | ஆர். கே. செல்வமணி லிக்வத் அலி கான் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயசந்திரன் |
கலையகம் | ஐ.வி. சினி புரொடக்சன் |
விநியோகம் | ஐ.வி. சினி புரொடக்சன் |
வெளியீடு | 14 ஜனவரி 1990 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புலன் விசாரனை (Pulan Visaranai) 1990 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இப்படத்தினை ஆர். கே. செல்வமணி இயக்கினார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ரூபினி, ஆனந்த்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - "ஹனஸ்ட்" ராஜ்
- ரூபினி
- மா. நா. நம்பியார் - டி.ஜி.பி
- ராதாரவி - ஆர் ஆர்
- ஆனந்த் ராஜ் - தர்மா
- சரத்குமார் - சங்கர்
- செந்தில்
- பேபி சொர்ணா - நிம்மி
- வைஷ்ணவி
- எஸ். என். வசந்த்
- லலிதா குமாரி
- கமலா கமேஷ்
- குயிலி