கண்ணில் தெரியும் கதைகள்
கண்ணில் தெரியும் கதைகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | ஏ. எல். ராகவன் ராஜ மீனாட்சி பிலிம் |
இசை | இளையராஜா சங்கர் கணேஷ் ஜி. கே. வெங்கடேஷ் கே. வி. மகாதேவன் அகத்தியர் |
நடிப்பு | சரத் பாபு ஸ்ரீபிரியா |
வெளியீடு | மார்ச்சு 14, 1980 |
நீளம் | 3742 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணில் தெரியும் கதைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- ஏ. எல். ராகவன் -
- சரத்பாபு
- சிறீபிரியா
- வடிவுக்கரசி
- எம். என். ராஜம்
- விஜயசந்திரிகா
- விஜயகுமாரி
- சுப்புலட்சுமி
- அமுதா
- செந்தாமரை
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- குலதெய்வம் ராஜகோபால்
- கள்ளபார்ட் நடராஜன்
- ஏ. கே. வீராச்சாமி
- ஜெயம் கொண்டான்
- மிக்கி பார்ட்லே
- ஈ. எல். ஆனந்தன்
- எம். ஜி. முருகன்
- சாரதி
- கே. ஆர். கிருஷ்ணன்
- லட்சுமணன்
- நாராயணன்
- வீனஸ் ராதாகிருஷ்ணன்
படக்குழு[தொகு]
- மூலக்கதை - கிருஷ்ணா ஆலனஹள்ளி
- வசனம் - அழகாபுரி அழகப்பன், அமுதவன்
- பாடல்கள் - கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வாசுகிநாதன்
- பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்திரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, எஸ். ஜானகி, ஜக்கி, வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா, சசிரேகா
- ஒப்பனை - எம். சபாபதி, சஞ்சீவி, சம்பத், உமாசங்கர்.
- உடைகள் - ஏ. டி. கலியமூர்த்தி, சி. கே. கண்ணன்
- நடனம் - ஏ. கே. சோப்ரா
- எடிட்டிங் - டி. கிருஷ்ணா (உதவி - கே. ஜி. நரசிம்மன், துரை)
- ஒளிப்பதிவு - மார்க்கஸ் பார்ட்லே
- உதவி இயக்குனர் - மேலூர் கோபி, ஜெயம்கொண்டான், எம். சி. சுப்பிரமணியம்
- இசை- சங்கர் கணேஷ், ஜி. கே. வெங்கடேஷ், இளையராஜா, கே. வி. மகாதேவன், அகத்தியர்
- இயக்குனர் - தேவராஜ் மோகன்
பாடல்கள்[தொகு]
ஒலிப்பதிவு ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. கே.வி.மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஷ் , சங்கர் கணேஷ் , அகத்தியர் மற்றும் இளையராஜா ஆகியோர் தலா ஒரு பாடலுக்கு இசையமைத்தனர். மோகனம் என்று அழைக்கப்படும் கர்நாடக இராகத்தில் "நான் ஒரு பொன்னோவியம்" பாடல் அமைக்கப்பட்டுள்ளது .
பாடல் | இசை | பாடியவர்(கள்) | வரிகள் | பாடல் அளவு |
---|---|---|---|---|
"நான் ஒரு பொன்னோவியம்" | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா | புலமைப்பித்தன் | |
"நான் உன்ன நினைச்சேன்" | சங்கர் கணேஷ் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் மற்றும் ஜிக்கி | வாலி | |
"ஒன்னு ரண்டு மூனு" | அகத்தியர் | எஸ். பி. சைலஜா மற்றும் பி. ௭ஸ். சசிரேகா | வாசுகிநாதன் | |
"வேட்டைக்காரன்" | கே.வி.மகாதேவன் | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | |
"நான் பார்த்த ரதிதேவி" | ஜி.கே.வெங்கடேஷ் | ஏ.எல்.ராகவன் | முத்துலிங்கம் |
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- 1980 தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- தேவராஜ்-மோகன் இயக்கிய திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- சரத் பாபு நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்