கரிசக்காட்டு பூவே
தோற்றம்
| கரிசக்காட்டு பூவே | |
|---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | கஸ்தூரிராஜா |
| தயாரிப்பு | கஸ்தூரிராஜா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | நெப்போலியன் குஷ்பூ வினீத் ரவளி |
| வெளியீடு | 2000 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கரிசக்காட்டு பூவே 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார்.
