உள்ளடக்கத்துக்குச் செல்

பொண்ணு ஊருக்கு புதுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொண்ணு ஊருக்கு புதுசு
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புகே. என். சுப்பைய்யா
எஸ். பி. வி. பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுதாகர்
சரிதா
வெளியீடுமே 5, 1979
நீளம்3931 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொண்ணு ஊருக்கு புதுசு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பொண்ணு ஊருக்கு புதுசு". Spicyonion.com. Retrieved 2021-11-06.
  2. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்ணு_ஊருக்கு_புதுசு&oldid=4134116" இலிருந்து மீள்விக்கப்பட்டது