தைப்பொங்கல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைப் பொங்கல்
Thaipongal
இயக்கம்எம். ஜி. வல்லபன்
தயாரிப்புஎம். அண்ணாமலை
ஆஞ்சநேயா கம்பைன்ஸ்
கதைஎம். ஜி. வல்லபன்
திரைக்கதைஎம். ஜி. வல்லபன்
வசனம்எம். ஜி. வல்லபன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
ராதிகா
சரிதா
ஒளிப்பதிவுராமேந்திர ராய்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுமே 30, 1980
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தைப் பொங்கல் (Thaipongal) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. வல்லபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சக்கரவர்த்தி, ராதிகா, விஜயன், மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை எம். ஜி. வல்லபன் எழுதியிருந்தார். [1][2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண் மலர்களின் அழைப்பிதழ்"  இளையராஜா, எஸ். ஜானகி 4:28
2. "பனிவிழும் பூ நிலவில்"  மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:23
3. "தானே சதிராடும்"  எஸ். ஜானகி, ஜென்சி அந்தோனி 4:20
4. "தீர்த்த கரைதனிலே"  கே. ஜே. யேசுதாஸ் 4:23
மொத்த நீளம்:
16:94

மேற்கோள்கள்[தொகு]