எச்சில் இரவுகள்
எச்சில் இரவுகள் | |
---|---|
இயக்கம் | பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரூபா பிரதாப் போத்தன் ரவீந்திரன் வனிதா கிருஷ்ணசந்திரன் சந்திரசேகர் |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
வெளியீடு | 1982 |
மொழி | தமிழ் |
எச்சில் இரவுகள் (Echchil Iravugal) என்பது 1982 ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரூபா, பிரதாப் போத்தன், ரவீந்திரன், வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [1] இப்படத்தின் கதைகளமானது தமிழ்த் திரைப்படத்தில் அக்காலத்தில் யாரும் சொல்லாத பிச்சைக்காரர்களின் கதைக்களம் ஆகும்.[2]
நடிகர்கள்[தொகு]
- ரூபா
- பிரதாப் போத்தன்
- ரவீந்திரன்
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- சந்திரசேகர்
இசை [1][தொகு]
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இல்லை. | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | "எழில மேலாக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "பூத்து நிக்குது" [3] | ஜென்சி அந்தோனி, மலேசியா வாசுதேவன் | கண்ணதாசன் |
3 | "கதர் கரையில்" | கே. ஜே. யேசுதாஸ் & கோரஸ் | கண்ணதாசன் |
4 | "பூ மெல்ல வீசும்" [4] | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | வல்லபன் |
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Echchil Iravugal Vinyl LP Records". 2013-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ் சினிமா கொண்டாடாத இயக்குனர் ஏ.எஸ் பிரகாசம், டெய்லி ஹண்ட்
- ↑ "Tamil Movie Song-Echil Iravugal-Poothu Nikkuthu Kaadu Paathu". youtube. 2014-06-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tamil Movie Song-Echil Iravugal-Poomele Veesum Poongaatre". youtube. 2014-06-05 அன்று பார்க்கப்பட்டது.